பஞ்சபூதங்கள்.....

பஞ்சபூதங்களில் முதல் பூதத்தை தேடி ஒரு அறிவியல் மற்றும் ஆன்மீகப் பயணம்...

Science is just supposition with experimental results to support them...

Sunday, June 04, 2006

பஞ்சபூதங்கள்

இந்த வலைப்பூவினை ஆர்வத்துடன் பார்க்கும் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் என் முதல் வணக்கம்!!!

இந்த வலைப்பூவினை ஆரம்பித்ததன் நோக்கம் பஞ்சபூதங்களின் ஆதியை நோக்கி எனக்குள் எழுந்த ஆர்வம்தான். இன்றைய தேதிக்கு அறிவியல் நம் பூகோளம் தாண்டி அயல் கிரகங்களின் ஆதி தேடிக்கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில் நம் கிரகத்தின் ஆதிக்கான காரணங்கள் பல விசயங்கள் சொல்லப்படும் போதும் அனைத்துக்கும் ஆதி என்ன என்ற கேள்வியே என்னை எழுதத் தூண்டியது. இந்த வலைப்பூவில் என்னால் இயன்ற அளவு தகவல்களை சேகரித்தும் என் யூகங்களையும் எழுதப்போகிறேன். உங்களின் எண்ணங்களை பின்ன்னூட்டங்களாகவும், என் பதிவில் பிழை இருந்தால் அதனை திருத்துவதற்கு உங்கள் கருத்தினையும் எதிர் பார்க்கிறேன்.

முதல் பதிவு கூடிய சீக்கிரம் வரும்... அதுவரை கொஞ்சம் இடைவேளை கேட்கிறேன்....

அன்புடன்,
மனசு...

5 Comments:

  • At 9:26 PM, Blogger அனுசுயா said…

    என்னமோ பெரிய விசயமா எழுத போறீங்க. வாழத்துக்கள். ஆனா எல்லாருக்கும் புரியற மாதிரி எழுதுங்க.

     
  • At 7:24 AM, Blogger மனசு... said…

    நன்றி அனுசுயா... கண்டிப்பாக எல்லோரும் படிக்கும் படியும் புரியும் படியும் இருக்கும்... வேலை சுமை காரணமாக உடனே எழுத முடிய வில்லை. கூடிய விரைவில் பதிவுகள் வரும்.

    அன்புடன்,
    மனசு...

     
  • At 1:08 PM, Blogger Divya said…

    Are you not gona update this blog?????

     
  • At 10:45 AM, Blogger பழமைபேசி said…

    வாழத்துகள்!

     
  • At 4:02 AM, Blogger Ashwin Ji said…

    சீக்கிரமே எழுதுங்கள். ஆவலோடு காத்திருக்கிறோம்.

    அஷ்வின் ஜி
    www.vedantavaibhavam.blogspot.com

     

Post a Comment

<< Home